Breaking News

‘MyGov’- மைகவ் இணையதளத்தில் வினாடி வினா போட்டி

புதுடெல்லி, அக்.7-

பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு ‘MyGovIndia’- மைகவ் இந்தியா இணையதளம்  சேவா சமர்ப்பண் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடுசெய்துள்ளது.


“பிரதமர் மோடி @narendramodi இன்று (07.10.2021),  அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 

‘தற்சார்பு இந்தியா’-வுக்காகப் பணிபுரியும் ஒரு முதன்மை ஊழியராகப் பிரதமர் தன்னை எப்போதுமே விவரிப்பதுண்டு. 

இந்த 20 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டமைப்பதில் அவரின் பல்வேறு பங்களிப்பு குறித்த வினாடி வினா போட்டியில், @mygovindia மைகவ்இந்தியா என்ற இணையதளத்தில்  https://quiz.mygov.in/quiz/seva-aur-samarpan/   (https://t.co/nEYpBCltGN)  பங்கேற்றுக்கொள்ளுங்கள்” என்று டிவிட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.


No comments

Thank you for your comments