Breaking News

கொள்ளை வழக்கின் எதிரியை பிடிக்க முயன்றபோது காயமடைந்து தலைமை காவலருக்கு மருத்துவ சிகிச்சை

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய கொள்ளை வழக்கின் எதிரியை பிடிக்க முயன்றபோது எதிரியால் தாக்கப்பட்டு காயமடைந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை காவலர் மோகன்ராஜ் அவர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு,  அவர்கள் ஆறுதல் கூறியும், மருத்துவ சிகிச்சைக்காக அளித்த ரூ.25,000/- நிதியினை காஞ்சிபுரம் காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.





No comments

Thank you for your comments