Breaking News

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான முறையே பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

The Nobel committee announcing the chemistry prize in Stockholm on Wednesday. The scientists honored, Benjamin List and David W.C. MacMillan, discovered a new type of catalysis

இந்த நிலையில், நடப்பு ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான முறையே பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

No comments

Thank you for your comments