Breaking News

பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை

 

ஈரோட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள்.

ஈரோடு மாவட்ட தென்னிந்திய செங்குந்தர் மகாஜனசங்கத்தின் சார்பாக சோழா.வி.ஆசைத்தம்பி தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன்  ஈரோடு தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments