சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
புதுடெல்லி:
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.
நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது.
சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தில் உள்ளது.
சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்தில் உள்ளது.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.
நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தில் உள்ளது.
சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்த பல்கலைக்கழக தர வரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்திலும் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி நிறுவன பட்டியல் காண
click 👉 https://www.nirfindia.org/2021/Ranking.html
‘Daan’ has a deep relevance in Indian culture. Our philosophy has always been to give back to the society. The NEP encourages sharing of knowledge-‘Vidyadaan’. A robust & a role model ranking framework will serve as India’s contribution to the global learning landscape. pic.twitter.com/HQ76bRJIQF
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 9, 2021
Rankings are the measure of the quality and excellence of an institution. We must develop regional ranking frameworks and also work to ensure that our ranking framework emerges as a benchmark not only in the country, but also globally, especially for the developing economies. pic.twitter.com/kRunRuUW09
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 9, 2021
I am happy that NIRF has successfully incorporated all the important aspects of teaching, learning and resources, research and professional practice, graduate outcome, outreach and inclusivity in institutions of higher education. pic.twitter.com/TENf7Hg33c
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 9, 2021
No comments
Thank you for your comments