Breaking News

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சுந்தர் வெளியிட்டுள்ளார்.


 

No comments

Thank you for your comments