விருத்தாசலத்தில் விசிக சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கடலூர்:
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 143 -வது பிறந்தநாள் விழா விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டி பெரியார் சிலைக்கு மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார் மாலை அணிவித்து சமூகநீதி நாளாக கொண்டாடப்பட து.
இதில் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் காந்தி, வழக்கறிஞர்கள் மதுசூதனன், புவனகிரி தொகுதி துணை செயலாளர் வீரச்செல்வன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


No comments
Thank you for your comments