இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, ஐக்கியர அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடைவிதித்திருந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும்.
இந்த நிலையில் வரும் வியாழக்கிழமையில் முதல் தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments
Thank you for your comments