Breaking News

சித்தூர் மாவட்டத்தில் 107 வாகனங்களை திருடிய தமிழக இளைஞர்கள்...! - கூண்டோடு கைது... பறிமுதல்...

சித்தூர், ஆக.4-

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்க முயன்ற தமிழக இளைஞர்கள் உட்பட 11 பேரை கைது செய்த போலீசார், 107 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். 


சித்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளன. தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்த போலீசார் வசம் வினோத்குமார் என்ற நபர் சிக்கினான். அவன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட, 11 பேர் பிடிபட்டனர். 




No comments

Thank you for your comments