Breaking News

உடற்பயிற்சி உடையில் உருக்கமான பதிவிட்ட முதலமைச்சர் மு..க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் அவ்வப்போது வாக்கிங், சைக்கிலிங் என உடற்பயிற்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆரோக்கிய விழிப்புணர்வை வலியுறுத்தி பதிவிட்டு வருகிறார்.. அதேபோன்று இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில்... என ஆரோக்கிய விழிப்புணர்வை வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சமூக வலைதள பதிவில்,

நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்!
உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்!
இவ்வாறு பதிவிட்டு உடல் நலத்தையும், மனம் சார்ந்த உள்ளம் நலத்தை வலியுறுத்தி கலக்கலான உடையில் இருக்கும் புகைப்படுத்துடன் பதிவிட்டுள்ளார்.
நமது நெட்டீசன்களும், திமு கழகத்தினறும் #MASKUpTN என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு வருகிறார். வாட்ஸ்அப்பிலும் பரப்பி வருகின்றனர்...

No comments

Thank you for your comments