காட்பாடி ரயில்வே நிலையத்தில் 144 கிலோ வெள்ளி கட்டிகள், நகைகள் உட்பட பறிமுதல்
விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்பிரஸ் ரயிலில் ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி, நகைகள், 32 லட்சம் ரோக்கப்பணம் பறிமுதல். சேலத்தை சேர்ந்த சத்தீஷ் குமார், நித்தியாநந்தம், பிரகாஷ், சுரோஷ் ஆகிய 4 பேர் கைது. தற்போது சென்னை வருமான வருத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
![]() |
பிடிபட்ட நான்கு பேர் நகை வியாபாரிகள் |
No comments
Thank you for your comments