Breaking News

ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை...!

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் மாதவாலயம் அருகே   பெண்ணிடம்  தகராறில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற  தலைவியின் மகன் அரிவாலால் பெண்ணின் வீட்டை  அடித்து உடைத்து கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் பஞ்சாயத்து தலைவின் பக்கம் பேசுவதாகவும் என் மீதும் தன் குடும்பத்தின் மீதும் வழக்கு போடுவதாக கூறுவதாகவும் பெண் வேதனை. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

No comments

Thank you for your comments