முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் 5 கையெழுத்து
சென்னை:
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் #COVID19 சிகிச்சை என மக்கள் நலன்காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்று மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments