முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்கள் 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு
சென்னை:
முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
உதயச்சந்திரன்
பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு.
உமாநாத்
நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
சண்முகம்
முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
அனு ஜார்ஜ்
சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
No comments
Thank you for your comments