Breaking News

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 10-

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அ.ம.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.


தமிழக சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

15 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

ராசிபுரம்- அன்பழகன்

பாப்பிரெட்டிப்பட்டி-பி.பழனியப்பன்

பாபநாசம்-எம்.ரெங்கசாமி

சைதாப்பேட்டை- செந்தமிழன்

ஸ்ரீரங்கம்-ஆர்.மனோகரன்

மடத்துக்குளம்-சண்முகவேலு

திருப்பத்தூர் (சிவகங்கை)- உமாதேவன்

சோளிங்கர்-என்.ஜி.பார்த்திபன்

வீரப்பாண்டி-எஸ்.கே.சல்வம்

உசிலம்பட்டி-மகேந்திரன்

கோவை (தெற்கு)-ஆர்.துரைசாமி (எ)சாலஞ்சர்துரை

அரூர்-ஆர்.ஆர்.முருகன்

பொள்ளாச்சி-கே.சுகுமார்

தருமபுரி-டி.கே.ராஜேந்திரன்

புவனகிரி-கே.எஸ்.கே.பாலமுருகன்




அம்மா மக்கள் முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
Image
Image

No comments

Thank you for your comments