அதிமுகவை விட திமுக சார்பில் அதிகம் போட்டியிடும் புரஃபஷனல்
சென்னை:
அதிமுக, திமுக இருகட்சிகளிலும் 12 டாக்டர்கள், 63 வக்கீல்கள், 18 என்ஜினீயர்கள் தேர்தல் களத்தை சந்திக்கிறார்கள்.
![]() |
![]() |
இந்தமுறை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் டாக்டர்கள், வக்கீல்கள், என்ஜினீயர்கள் கணிசமாக இடம் பெற்றுள்ளார்கள். அ.தி.மு.க.வில் 3 டாக்டர்கள், தி.மு.க.வில் 9 டாக்டர்கள் வேட்பாளர்களாக உள்ளனர். வக்கீல்களை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் 32 பேரும், தி.மு.க.வில் 31 பேரும் உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களில் என்ஜினீயர்கள் 6 பேர், தி.மு.க. வில் 12 பேர்.
மொத்தத்தில் இருகட்சிகளிலும் சேர்ந்து 12 டாக்டர்கள், 63 வக்கீல்கள், 18 என்ஜினீயர்கள் தேர்தல் களத்தை சந்திக்கிறார்கள்.
No comments
Thank you for your comments