காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 தொகுதியில் பாஜகவுடன் நேரடியாக காங்கிரஸ் மோதுகிறது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக, முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சியினர் இணைந்து போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதியும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார்.
25 தொகுதிகளின் பட்டியல்

No comments
Thank you for your comments