Breaking News

ரூ.2.50 லட்ச சம்பளத்தில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனில் வேலை- கடைசி தேதி 01/03/2021

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Nurse பணிகளுக்கு என காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம்



பணியிடங்கள் :

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பில் Staff Nurse பணிகளுக்கு என 50 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


OMCL வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


OMCL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.2,50,000/- முதல் ரூ.2,90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Zoom/Skype மூலமாக நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 01.03.2021 அன்றுக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம்


Notification link


மத்திய, மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும். 

மேலும், காலச்சக்கரம் நாளிதழ் இ-பேப்பர், 

உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக பிரச்னைகள், தேர்தல் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் 

காலச்சக்கரம் நாளிதழ் ✍️

டெலிகிராம் சானலில்  இணையுங்கள்.. நண்பர்களுக்கு பகிருங்கள். நன்றி...!📲🙏 

டெலிகிராம் சானல் இணைய கிளிக் செய்யவும் ==>  https://t.me/ktamilnews

No comments

Thank you for your comments