Breaking News

உலக அளவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்வு

 உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.



தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.43-கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,43,64,387- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,99,18,441 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 679- பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Thank you for your comments