மும்பையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்ட திருமலை தேவஸ்தானம் முடுவு
மகாராஷ்டிரா, ஏப்.8-
மகாராஷ்டிர மாநிலம், அதன் தலைநகர் மும்பையில் திருப்தி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட உள்ளது.
இதற்காக, நிலம் கையகப்படுத்த, தேவஸ்தான
அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் சாம்பசிவ ராவ்
ஆகியோர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸை சந்தித்து நிலம் கோரி
மனு அளித்தனர்.
இதனையடுத்து, அமைச்சரவையை விரைவில் கூட்டி வெங்கடாஜலபதி கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
No comments
Thank you for your comments