Breaking News

டெல்லி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் தீவிபத்து!

டெல்லி, ஏப்.26-
டெல்லியில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (iconic National Museum of Natural History) தீவிபத்தால் அழிந்துள்ளது.

FICCI வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 7 வது மாடியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது,

இரவு 1.40 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்து விரைவில் அனைத்து ஏழு மாடிகளுக்கும் பரவியது.
இதில், அருங்காட்சியத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் சரியான விவரம் வெளியாவில்லை.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

No comments

Thank you for your comments