குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு சென்ற தாய்: காப்பாற்றிய நாய்!
பிரேசிலில், காம்பினாஸ் நகரில் தொப்புள் கொடியுடன் பச்சிளம்குழந்தை ஒன்று அனாதையாக குப்பைத்தொட்டியில் கிடந்துள்ளது. பெற்ற தாயால் அனாதையாக குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட அந்த குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் சென்ற வருடம் நடந்ததாகவும், மேலும் இது வளைகுடா நாடான ஓமனில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாமல் பெற்ற குழந்தையை தொப்புள் கொடியுடன் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு சென்றுள்ளார் இந்த குழந்தையை பெற்ற தாய். ஆனால் மாமிச உணவு கிடத்தால் அதனை மிச்சம் வைக்காமல் சாப்பிடும் நாய், உயிருள்ள அந்த குழந்தையை தன்னுடைய வாயால் கவ்வி, பல் கூட படாமல் அருகில் இருந்து வீட்டின் வாசலில் போட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு குரல் குடுத்துள்ளது.
சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக குழந்தையை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளனர்.
மனசாட்சி இல்லாத, உயிர்கள் மேல் மரியாதை இல்லாத, குழந்தைகளை பெற்றிவிட்டு அதனை குப்பையை வீசுவது போல் வீசிவிட்டு செல்லும் அத்தனை பேருக்கும் இந்த நாய் பாடம் புகட்டியுள்ளது.

No comments
Thank you for your comments