உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 118 ஆவது இடம்
இந்தியா, மார்ச் 18-
எஸ்.டி.எஸ்.என். என்ற அமைப்பு சார்பில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிட்டது. இதில், முதலிடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. 2 ஆவது இடத்தை சுவிட்சர்லாந்தும், 3ஆவது இடம் ஐஸ்லாந்தும், நார்வேக்கு4ஆவது இடமும், பின்லாந்துக்கு 5ஆவது இடமும் கிடைத்துள்ளன.
இந்தியாவிற்கு 118வது இடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, 117 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரு இடம் கீழே இறங்கியுள்ளது. இந்த பட்டியல் ஐக்கிய நாடுகள் ஏற்பாட்டின்படி 2016 ஆம் ஆண்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

No comments
Thank you for your comments